WATCH – உலகக் கிண்ணத்தினை அடுத்து மேற்கிந்திய தீவுகளுடன் இலங்கை | Cricket Galatta Epi 68

498

நடைபெறப்போகும் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர் குறித்த ஒரு பார்வை இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்..