Video – Bhanuka Rajapakse ஏன் இலங்கை அணியில் நீக்கப்பட்டார்? | Cricket Galatta Epi 26

97

கொரோனா வைரஸ் ஆபத்து குறைந்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியானது மீண்டும் பயிற்சிகளில் ஈடுபடத் தயாராகுகின்றது. அதோடு, இன்னும் பல சுவாரசியமான விடயங்கள் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.