Video – மனிதநேயப் பணிகளில் இலங்கை அணி வீரர்கள் | Cricket Galatta #StayHome

258

கொரோனா வைரஸினால், இலங்கை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், கஷ்டப்படும் மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர். இந்தமுறை, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மக்களுக்கு செய்த உதவிகள் பற்றி இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.