Video – மறக்கமுடியாத துடுப்பாட்ட இன்னிங்ஸ்களை நினைவுகூறும் தசுன் மற்றும் பானுக!

98

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோர், தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத துடுப்பாட்ட இன்னிங்ஸ்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டனர். (தமிழ் வடிவம்)