Video – LA LIGA: விறுவிறுப்பை எட்டியுள்ள MADRID – BARCA மோதல் | FOOTBALL ULLAGAM

99

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், தொடர் தோல்விகளால் தவிக்கும் ஆர்சனல் அணி, 8 ஆவது தொடர்ச்சியான BUNDESLIGA கிண்ணத்தை கைப்பற்றிய பேயர்ன் முனிச், 700 ஆவது கோலுக்காக இன்னும் காத்திருக்கும் மெஸ்ஸி மற்றும் COPA DEL RAY கிண்ணத்தை கைப்பற்றியுள்ள நப்போலி போன்ற பல தகவல்களை பார்ப்போம்.