Video – Thisara Perera வின் ஓய்வு இலங்கைக்கு பின்னடைவை கொடுக்குமா?

382

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், தனது ஓய்வுக்கான காரணம் என்பது பற்றி திசர பெரேரா என்ன சொன்னார்? அவரால் நிலைநாட்டப்பட்ட சாதனைகள் என்பது பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.