Video – சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துமா இலங்கை?

232

2024 முதல் 2031 வரை நடைபெறவிருக்கும் ஐ.சி.சி இனால் நடத்தப்படவுள்ள தொடர்களில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.