Video – கேள்விக்குறியாகும் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம்?

294

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த சனிக்கிழமை நிறைவுக்கு வந்த டி-20 தொடரானது இலங்கை அணிக்கு மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வியைக் கொடுத்தது. இந்தத் தொடரில் இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் என்ன? இலங்கை அணி படைத்த மோசமான சாதனை என்ன? என்பது உள்ளிட்ட விடயங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.