WATCH – ஐசிசி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் என்ன? முழுமையான விளக்கம்!

328

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள புதிய கிரிக்கெட் விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் மாற்றங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.