WATCH – ஹஸரங்க, தீக்ஷனவின் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறிய மே.தீவுகள்!

42

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.