Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 64

405

இலங்கை கிரிக்கெட் அணியின் 8ஆவது தமிழ் பேசும் வீரராகக் களமிறங்க காத்திருக்கும் மொஹமட் சிராஸ், அங்குரார்ப்பண ஜப்னா பிரீமியர் லீக்கில் சம்பியனாகத் தெரிவாகிய வேலணை வேங்கைகள் அணி, இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான டி-20 போட்டித் தொடர்களைக் கைப்பற்றிய நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.