Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 98

164

லசித் மாலிங்க தலைமையில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள இலங்கை அணி, இலங்கைக்கு எதிராக கோல் மழை பொழிந்த தென் கொரிய அணி, சொந்த மண்ணில் 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்த இந்திய அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<