Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 95

88

பத்து வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, ஐ.சி.சியினால் ஓராண்டு போட்டித் தடைக்குள்ளாகிய அகில தனஞ்சய, ஜப்பானில் கோலாகமாக ஆரம்பமாகிய 9ஆவது உலகக் கிண்ண றக்பி தொடர் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.