Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 93

167

ஒரே ஓவரில் ஹெட்ரிக் உலக சாதனை படைத்த மாலிங்க, ரஷிட் கானின் சுழல் ஜாலத்தினால் வங்கதேசத்தை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆப்கானிஸ்தான் அணி, 18 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்ற அவுஸ்திரேலியா அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.