WATCH – சொந்த மண்ணில் ஆஸியை வீழ்த்துமா இலங்கை சிங்கங்கள்? |Sports RoundUp – Epi 200

602

IPL தொடரின் ஆரம்பமும், இலங்கை வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகள், அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம், தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கு தகுதிபெற்ற அணிகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.