WATCH – புதிய பயிற்சியாளரின் கீழ் ஆசிய கிண்ணத்தை வெல்லுமா இலங்கை? |Sports RoundUp – Epi 199

847

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் திகதி, இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர், மாலைதீவில் கௌரவிக்கப்பட்ட சனத் மற்றும் தர்ஜினி மற்றும் மகளிருக்கான உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.