Video – 2021இல் புதிய வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி..! |Sports RoundUp – Epi 143

2004

மூன்று வருடங்களுக்குப் பிறகு இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அழைக்கப்பட்டுள்ள ஆறு இலங்கை வீரர்கள், 2021இல் வடக்கின் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சு, இங்கிலாந்து வீரர்களை தாக்கிய கொரோனா வைரஸ் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சுஜான் பெரேரா உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

 

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<