Video – அபுதாபி T10 லீக்கில் களமறிங்கும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 141

424

அபு தாபி T10 லீக்கில் களிமிறங்கும் அஜன்த மெண்டிஸ் உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள், ஜப்னா அணியில் இடம்பிடித்த வட மாகாண வீரர்களுக்கு யாழில் உற்சாக வரவேற்பு, தென்னாப்பிரிக்காவில் பயிற்சியை தொடங்கிய இலங்கை வீரர்கள் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<