Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

831

LPL ஐ நடத்த இலங்கை அரசு அனுமதி, புதுப்பொழிவு பெறும் யாழ். துரையப்பா மைதானம், சமரி அத்தப்பத்துவின் ஐ.பி.எல் வெறியாட்டம், மொரிஷியஸில் களமிறங்கும் இலங்கை நட்சத்திரங்கள், இந்திய ஜேர்சி அணியும் தமிழக வீரர் நடராஜன், மஹேலவுக்கு கிடைத்த 3ஆவது ஐ.பி.எல் சம்பியன் பட்டம் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<