Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

341

LPL தொடரில் பயிற்சியாளர்களாக களமிறங்கும் முன்னாள் இலங்கை வீரர்கள், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை வீரர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள PCR பரிசோதனை, Chris Gayle இன் உலக சாதனை, அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்கள் மற்றும் Six Nations றக்பி தொடரில் சம்பியனாகிய இங்கிலாந்து அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<