Video – LPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்..! முழுமையான பார்வை | Sports Round-up – Epi 136

1169

லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்த மற்றும் தவறவிடப்பட்ட வீரர்கள், இராணுவத் தளபதி டி20 லீக்கில் சம்பியனாகத் தெரிவாகிய தினேஷ் சந்திமால் தலைமையிலான சதர்ன் வொரியர்ஸ் அணி, ஐ.பி.எல் தொடரில் பிளேப் ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட செய்திகளை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<