Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

555

அங்குரார்ப்பண LPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் குதிக்கும் கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட 150 வெளிநாட்டு வீரர்கள், சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகளினால் கேள்விக்குறியாகும் பங்களாதேஷ்  அணியின் இலங்கை வருகை, நான்காவது தடவையாகவும் CPL சம்பியன் பட்டத்தை வென்ற டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி மற்றும் அமெரிக்க பகிரங்க டென்னிஸில் சம்பியன்களாக மகுடம் சூடிய நயோமி ஒசாகா மற்றும் டோமினிக் தீம் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோ ட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.