Video – சென்னை சுப்பர் கிங்ஸ் vs Suresh Raina நடந்தது என்ன?|Sports RoundUp – Epi 130

465

உள்ளூர் முதல்தரப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகிய குசல் மெண்டிஸ் தலைமையிலான சிசிசி கழகம், சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு ஏமாற்றத்துடன் விடைகொடுத்த தரங்க பரணவிதான, கொரோனா பீதி, சுரேஷ் ரெய்னாவின் திடீர் விலகல், நழுவும் வீரர்கள் என சென்னை ‘சிங்கங்’களுக்கு வந்த சோதனை மற்றும் ஹைதர் அலி, மொஹமட் ஹபீஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்துடனான டி20 தொடரை சமப்படுத்திய பாகிஸ்தான் அணி உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.