Video – சாதனைகளால் அமர்க்களப்படுத்திய Chandi, Dili & Jimmy…!|Sports RoundUp – Epi 129

509

இலங்கையின் விளையாட்டை அபிவிருத்தி செய்ய மஹேலவுடன் கைகோர்த்த குமார் சங்கக்கார, முதல்தரப் போட்டிகளில் முக்கிய மைல்கல்லை எட்டிய தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் மற்றும் டில்ருவான் பெரேரா, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு ஐ.பி.எல் அணிகள் படையெடுத்தாலும், ஐ.பி.எல் தொடரின் ஒருசில போட்டிகளைத் தவறவிடும் லசித் மாலிங்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த ஜிம்மி ஆண்டர்சன் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<