Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

480

புதுப் பொழிவு, புதிய பரிணாமத்துடன் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20i தொடர், T20i உலகக் கிண்ணம் இரத்தாகியதை அடுத்து இலங்கையுடள் டெஸ்ட் விளையாடத் தயாராகும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, ஐ.பி.எல் நடைபெறும் திகதி தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பு, ஐ.சி.சி தலைவர் பதவிக்கு கங்குலியை பரிந்துரை செய்த குமார் சங்கக்கார உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட