Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124

380

3 அணிகள், 36 ஓவர்கள், 3TC கிரிக்கெட்டில் அதிவேக அரைச்சதம் அடித்து கிரிக்கெட் இரசிகர்களை குஷிப்படுத்திய ஏபி டிவில்லியர்ஸ், கொரோனாவினால் ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக் கிண்ணம், இந்தியாவிலிருந்து துபாய்க்கு மாறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒரே நாளில் நான்கு லீக் போட்டிகள் நடைபெறும் 2022 பிபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட