Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 118

57

கொரேனா அச்சுறுத்தலால் இரத்தாகவுள்ள தென்னாப்பிரிக்கா அணியின் இலங்கை சுற்றுப்பயணம், விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், கொரோனாவினால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி..எல் தொடர் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.