20 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியை சமநிலை முடித்துக் கொண்ட சிம்பாப்வே, இளையோர் உலகக் கிண்ணத்தில் பிளேட் சம்பியன் பட்டத்தை தவறவிட்ட இலங்கை அணி, சொந்த மண்ணிலே நியூஸிலாந்ததை வைட்வொஷ் செய்த இந்திய அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

















