Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 106

248

27 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடர் வெற்றியை கராச்சியில் பறிகொடுத்த இலங்கை அணி, வரிசையாக 10வது ஒருநாள் தொடரைக் கைப்பற்றி 2019ஐ வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை முதல்முறையாக கைப்பற்றிய இங்கிலாந்தின் லிவர்பூல் கழகம் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.