Video – சுழல் நாயகன் வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்..!

365

இம்முறை ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அசத்திய தமிழக வீரர் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகவும் குறுகிய காலப்பகுதியில் கிரிக்கெட் உலகில் சாதித்த அவரது வாழ்க்கையின் போராட்டப் பயணம் குறித்த விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.