Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 105

63

நான்கு நாட்கள் காத்திருந்து பாகிஸ்தான் மண்ணில் 10 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து அசத்திய தனஞ்சய டி சில்வா, அறிமுக டெஸ்ட் மற்றும் அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையைப் படைத்த பாகிஸ்தானின் அபித் அலி, அரேபியன் கல்ப் கிண்ணத்தை முதல்தடவையாகக் கைப்பற்றிய பஹ்ரைன் அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.