Video – LPL தொடரில் விளையாடவுள்ள தமிழ் பேசும் வீரர்கள் யார்?|முழுமையான பார்வை..!

335

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20i தொடர் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், குறித்த தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பேரும், கண்டியைச் சேர்ந்த ஒரு வீரரும் தமிழ் பேசுகின்ற வீரர்களாக இந்தத் தொடரில் விளையாடவுள்ளனர். எனவே அந்த வீரர்கள் குறித்த முழுமையான பார்iயை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<