WATCH – “UAE அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது” – சாமிக்க கருணாரத்ன!

122

T20 உலகக்கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட சாமிக்க கருணாரத்ன. (தமிழில்)