WATCH – “அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைப்பதே எமது இலக்கு” – நவீட் நவாஸ்!

110

T20 உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சுபர் 12 சுற்றின் மூன்றாவது போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ். (தமிழில்)