WATCH – “ஆசியக்கிண்ணத்தை வென்ற மனநிலைக்கு திரும்பியுள்ளோம்” – மஹீஷ் தீக்ஷன

743

T20 உலகக்கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற்று, சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றமை தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன. (தமிழில்)