Video – வடக்கின் பெரும் சமரில் நம்பிக்கையுடன் களம் காணும் யாழ். சென். ஜோன்ஸ்!

141

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எதிராக இடம்பெறவுள்ள 114ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டிக்காக  தயாராகியுள்ள யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி குறித்த ஒரு பார்வை.

Photos: St. John’s College Jaffna Cricket Team Preview 2019/20