Video – 13 ஆண்டுகளுக்குப் பிறகு புது வரலாறு படைத்த இலங்கை அணி..!

423

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளன. இந்தப் போட்டியில் இலங்கை அணியும், இலங்கை அணி வீரர்களும் பல முக்கிய சாதனைகளை படைத்தனர். இதுதொடர்பிலான முழுமையான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.