Video – இலங்கை வீரர்களுக்கு வெறுங்கனவாய்ப்போன IPL…!

101

சென்னையில்  நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணி சார்பாக பங்கேற்ற வீரர்கள் எவரும், எந்த அணிக்காகவும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.