நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடருக்காக  இலங்கை மகளிர் தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட பதுளையைச் சேர்ந்த மலையக வீராங்கனை ஜெயராம் திலக்ஷனா.