Video – இலங்கை அணியின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் தோல்விக்கு காரணமா?| தமிழ் Cricketry

194

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டியில், இலங்கை அணியின் தோல்விக்கான காரணம்,இலங்கை அணியின் துடுப்பாட்ட சறுக்கல் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.