Video – Fail ஆனாலும் பரவாயில்லை: எனது ஆட்டம் இதுதான்- Kusal Perera

364

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய (03 முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இணையத்தள காணொளி வாயிலாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை வீரர் குசல் பெரேரா தெரிவித்த கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.