WATCH – உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? | Cricket Kalam

559

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, திமுத் கருணாரத்னவின் தலைமைப்பதவி மற்றும் ஐசிசி உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியின் வாய்ப்பு தொடர்பிவ் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.