WATCH – பகலிரவு டெஸ்டில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை?

346

இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி செய்த தவறுகள் மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.