WATCH – டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட்டின் தரம் குறைந்துள்ளதா? இல்லையா?

602

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற T20I தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம், டெஸ்ட் தொடருக்கான தயார்படுத்தல்கள் குறித்து கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.