WATCH – பங்களாதேஷ் அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்த முடியுமா? | Cricket Kalam

133

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை குழாம், தொடர் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் இலங்கை அணியில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் மற்றும் இலங்கை அணிக்கான சவால்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.