WATCH – மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி விட்ட தவறுகள் என்ன? சில்வர்வூட்

490

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும்  முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் திட்டங்கள் மற்றும் வெளிப்படுத்திய பிரகாசிப்புகள் தொடர்பில் கூறும் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட்(தமிழில்) (தமிழில்)