WATCH – மெண்டிஸின் அதிரடியுடன் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை!

353

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது T20I போட்டியில் இலங்கை அணி மேற்கொண்ட மாற்றங்கள், துடுப்பாட்ட பலம் மற்றும் பந்துவீச்சு போன்றவை தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.