Video – அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணி சாதிக்குமா?| SLvsAUS T20 Series..!

122

2022இல் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.