Video – 35 வருடகால அபிமானத்தை ஒரே இரவில் பறிகொடுத்த இலங்கை அணி…!

112

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றீட்டிய பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது. இதன்மூலம் இலங்கையுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றை பங்களாதேஷ் அணி கைப்பற்றியமை இதுவே முதல் தடவையாகும். இந்தப் போட்டியில் இடம்பெற்ற முக்கிய சாதனைகளின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.