Video – இலங்கையின் நாமத்தை ஒலிம்பிக்கில் மிளிரச் செய்த நம்மவர்கள்..!| 2020 Tokyo Olympics

363

2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பங்குகொண்ட 9 வீர வீராங்கனைகளும் வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் அவர்கள் பெற்றுக்கொண்ட அடைவுமட்டங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.